அமெரிக்காவின் நகர்வுகளுக்கிடையே 20,000 பேருடன் அணிவகுப்பு நடத்திய ஹவுதிகள்
ஏமனின் அம்ரான் மாகாணத்தில் 20,000 ஹவுதிகள் பாலஸ்தீன மற்றும் யேமன் கொடிகளை அசைத்து ஆயுதமேந்திய அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
செங்கடல் கப்பல் வழித்தடங்களில் ஹூதி தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க ஒரு கூட்டுப் படையை அமெரிக்கா அறிவித்த நிலையில், திங்களன்று ஆண்கள் அணிவகுத்துச் சென்றனர்.
காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால், தங்கள் தாக்குதல்களை நிறுத்துவோம் என்று ஏமன் குழு கூறியுள்ளது.
Post a Comment