Header Ads



ஹமாஸின் உக்கிரத் தாக்குதல்களினால் 2,000 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஊனமுற்றுள்ளனர் - Aljazeera அறிக்கை


போர் தொடங்கியதில் இருந்து சுமார் 2,000 இஸ்ரேலிய வீரர்கள் ஊனமுற்றுள்ளனர்: Aljazeera. அறிக்கை


2,000 காயமடைந்த இஸ்ரேலிய வீரர்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஊனமுற்றவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், போரின் ஆரம்பத்திலிருந்து 5,000 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அக்டோபர் 7 முதல், குறைந்தது 420 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.