Header Ads



காசாவில் தியாகிகள் 19,667 ஆகவும், காயமடைந்தவர்கள் 52,586 ஆகவும் உயர்வு


யுத்தம் தொடங்கியதில் இருந்து காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 19,667 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,586 ஆக உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.