Header Ads



காசாவில் பலத்த அடிவிழ, இஸ்ரேலின் 13 ஆவது பட்டாலியன் முழுவதுமாக தப்பியோட்டம்


13 வது பட்டாலியன் (கோலானி படையணியின்) அதன் கமாண்டர் ரேங்க்கள் மற்றும் சிப்பாய்கள் மத்தியில் பெரும் இழப்புகள் காரணமாக அதிகாரப்பூர்வமாக காசா பகுதியை விட்டு வெளியேறியது. 


பட்டாலியனும் நடைமுறையில் முடங்கியது. 


மீதமுள்ள வீரர்கள் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து போராட முடியாததால் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.