Header Ads



அமெரிக்கத் தாக்குதலில் 10 ஹூதிகள் உயிரிழப்பு, செங்கடலில் தொடங்கப் போகும் யுத்தம்


அமெரிக்கா ஒரு போர்ச் செயலை செய்ததாக ஹூதிகள் கூறுகிறார்கள்


10 அன்சாருல்லா போராளிகளை கொன்றதற்கு அமெரிக்கா விலை கொடுக்கும் என ஏமன் ஆயுதப்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


புத்தாண்டு செங்கடலில் ஒரு பெரிய போருடன் தொடங்கலாம்


அசோசியேட்டட் பிரஸ் படி, அமெரிக்க ஹெலிகாப்டர் 3 ஹூதிகள் வேகப் படகுகளை அழித்ததில் 10 அன்சாருல்லா போராளிகள் அமெரிக்க கடற்படையால் இன்று கொல்லப்பட்டனர்.

1 comment:

  1. இந்த செய்தியை நம்ப முடியாது. மிகச் சரியாக உறுதி செய்யப்பட வேண்டும் அல்லது அதனை ஹூதின்கள் உறுதி செய்ய வேண்டும். இவை இரண்டும் தவிர என்ன காரணம் கொண்டும் இந்த காபிர்களின் செய்திகளை நம்பமுடியாது.

    ReplyDelete

Powered by Blogger.