ஹூதிகளை எதிர்த்துப் போராட, 10 நாடுகள் இணைவு
"செங்கடலில் ஹூதி தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க" புதிய சர்வதேச பணிக்குழுவை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஸ்டின் அறிவித்தார்.
இந்த குழு "ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்" என்று அழைக்கப்படும், இதில் இங்கிலாந்து, பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை அடங்கும்.
Post a Comment