Header Ads



106 ஆவது ஊடகவியலாளரை இழந்தது காசா - இன்று தியாகியானார் பத்திகையாளர் நெர்மின் ஹபூஷ்


இஸ்ரேல் இராணுவம் காசா நகரில் உள்ள அவரது வீட்டில் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர் நெர்மின் ஹபூஷ் மற்றும் அவரது குழந்தை மற்றும் தாயுடன் கொல்லப்பட்டார்.


இதன் மூலம் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 106 ஆக உள்ளது

No comments

Powered by Blogger.