Header Ads



மொஸாத்தின் மானம் போகுது - உலகப் பணக்காரனுக்கும் அவமானம்


இந்தியாவின் பிஜேபிகாரய்ங்ககிட்ட பயிற்சி எடுத்திருப்பாய்ங்க போல, இப்படி மொக்க வாங்கி ட்விட்டர் சந்தில் சந்தி சிரிக்கிறது இஸ்ரேலின் மொஸாத் மானம்😂


ட்விட்டர் (X) தள ஓனர் எலான் மஸ்க்கை இஸ்ரேலுக்கு கூட்டிட்டு போய் இந்த பாருங்க எங்க குழந்தைகளை கூட ஹமாஸ் சுட்டு கொன்று இருக்கிறார்கள் என காட்டிய அந்த தொட்டியிலில் சிதறி கிடந்த தோட்டா மூடிகள் இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க தயாரிப்பு தோட்டாக்கள் என்பதை ராணுவ எக்ஸ்பட்டுகள் ஆதாரப் பூர்வமாக அடுக்கி அசிங்கப் படுத்துகிறார்கள்.


ஹமாஸின் AK47 கள் சிறிய 7.62×39mm தோட்டாக்களைப் பயன்படுத்துகின்றன. சிதறிக் கிடக்கிற 7.62×51mm நேட்டோ தோட்டாக்கள் இஸ்ரேலின் (ஐ.டி.எஃப்) இராணுவத்தில் மட்டுமே உள்ளனவாம். 


நம்பவில்லையென்றால் விக்கிபீடியாவில் தேடிப் பாருங்கள் என  இந்த லிங்கை கொடுக்கிறார்கள்.  https://t.co/mLzruCpZnx


ஹைதர் அலி 


No comments

Powered by Blogger.