Header Ads



விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின்


நீர்ப்பாசன அமைச்சராக  பவித்ரா வன்னியாரச்சியும்  இளைஞர் விவகார விளையாட்டுத்துறை   அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.




No comments

Powered by Blogger.