ஷிபா மருத்துவமனையில் சோகம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மௌனம் காட்டுமிராண்டித்தனமானது
ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி:
⭕ ஷிஃபா மருத்துவமனை சோகம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் மௌனம் தொடர அனுமதிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது.
⭕ மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் இன்குபேட்டர்களை பறிக்கும் இந்த கொடூரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மௌனம் சாதிப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
Post a Comment