Header Ads



உலகின் தலைசிறந்த பலஸ்தீனரைக் கடத்தும், மொசாட்டின் திட்டம் முறியடிப்பு - துருக்கி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்


இஸ்ரேலின் அயர்ன் டோம் அமைப்பை சீர்குலைத்ததற்காக, கடந்த ஆண்டு உலகின் தலைசிறந்த மென்பொருள் உருவாக்குநர் மற்றும் ஹேக்கர்களில் ஒருவராக அறியப்படும், பாலஸ்தீனிய பொறியாளரைக் கடத்தும், இஸ்ரேலிய மொசாட்டின் திட்டத்தை துருக்கிய உளவுத்துறை முறியடித்தது. 


தற்போது அந்த மொசாட் உறுப்பினர்களின் புகைப்படங்களை துருக்கி வெளியிட்டுள்ளது.


அந்த 4 பேரையுமே படங்களில் காண்கிறீர்கள்.

No comments

Powered by Blogger.