காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 30 மில்லியன் சவூதி றியாழ்களையும், இளவரசர் முகமது பின் சல்மான் 20 மில்லியன் சவூதி றியாழ்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.தகவல் மூலம் - சவுதி கெசட்
Post a Comment