Header Ads



ஈமானிய பலம் என்பது..! இதற்குப் பெயர்தான் வெற்றி...


ஈமானிய பலம் என்பது, நீங்கள் கற்பனை செய்வதை விட மிகபலம் வாய்ந்தது. அல்ஹம்துலில்லாஹ்!


உலகின் இரண்டு மிகப்பெரிய இராணுவ சக்திகள்,


45 நாட்களுக்கும் மேலாக...


45 கி.மீ.க்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு சின்னப் பகுதியைச் சுற்றி வளைத்து,


தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் மருத்துவமனைகள், பள்ளிகள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் என அனைத்தையும் கண்மூடித்தனமாக தாக்கி அழித்தும்,


5,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 14,000 க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பின்னரும்...


தங்கள் நாட்டுப் பணயக் கைதிகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவோ, அவர்களில் ஒருவரைக் கூட விடுவிக்கவோ முடியாமல், கடைசியில் போராளிகளின் நிபந்தனைகளுக்குப் பணிந்து ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதே...


அதற்குப் பெயர்தான் வெற்றி...


"உங்களால் எங்களைக் கொல்ல முடியும்; தோற்கடிக்க முடியாது" என்பதை கடந்த 75 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள், பாலஸ்தீனர்கள்!


யார் பெரியவர்கள்; யார் சிறியவர்கள் என்று தீர்மானிக்கப்படுவது ஆயுதங்களால் அல்ல;

எல்லாம் வல்ல இறைவனால்...

1 comment:

Powered by Blogger.