குத்தகை வீடுகளில் வாடகை வசூலிப்பது நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமை அவர்களுக்கு வழங்கப்படும்
நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றைய தனது தினம் வரவுசெலவு திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment