Header Ads



"பாலஸ்தீன மக்களை கூட்டாக தண்டிக்க, ஹமாஸ் செய்த கொடூர செயல்களை நீங்கள் பயன்படுத்த முடியாது."


ஐ.நா பொதுச்செயலாளர் கூறுகிறார், 


"பாலஸ்தீன மக்களை கூட்டாக தண்டிக்க ஹமாஸ் செய்த கொடூரமான செயல்களை நீங்கள் பயன்படுத்த முடியாது."


காசா மீதான குண்டுவீச்சில் இதுவரை 101 ஐநா அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் CNN இடம் கூறினார்.


கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஹமாஸின் தாக்குதல் "திட்டமிட்டு  நடக்கவில்லை" என்று கூறியதையடுத்து, இஸ்ரேலிய அதிகாரிகளிடம் இருந்து குட்டெரெஸ் விமர்சனத்திற்கு உள்ளானார்.

No comments

Powered by Blogger.