Header Ads



ஜம்இய்யதுஷ் ஷபாப் ஏற்பாட்டில், லங்காபுர பாடசாலைக்கு குடிநீர் திட்டம்


குவைத் நாட்டின் 'பைத்துஸ் ஸகாத்' நிறுவனத்தின்  அனுசரணையில் AMYS (ஜம்இய்யதுஷ்  ஷபாப்) நிறுவனத்தினால் பொலொன்னறுவை   தல்பொத்த,  லங்காபுர மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  குடிநீர் திட்டமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்ட படம். 


படத்தில் பொலொன்னறுவை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. W .A   தர்மசிறி, வலயக் கல்வி அதிகாரி   K.L.U. பாலித மற்றும் AMYS  நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் M.S.M. தாஸீம்  மற்றும்  பிரதிப்  பணிப்பாளர் A.J.M. வாரித் ஆகியோரைக்  காணலாம்.




No comments

Powered by Blogger.