இது நீ மாத்திரம் பயணிக்க வேண்டிய பாதை!இதிலே சிலகாலம் உன்னுடன் யாராவது இணைந்து பயணிக்க வந்து சேர்வதுண்டு!ஆனால் நீ மாத்திரமே இதனை இறுதி வரை நிறைவு செய்தாக வேண்டும்!✍ அர்ரூமி✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment