Header Ads



"நான் நெதன்யாகுவிடம் சொல்கிறேன், உங்கள் முடிவு நெருங்கிவிட்டது"


துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை:


⭕ இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு, அது அரச பயங்கரவாதத்தை செய்கிறது


⭕ இஸ்ரேலின் அணு ஆயுதக் களஞ்சியத்தை அறிவிக்க இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நான் அழைக்கிறேன்


⭕ நான் நெதன்யாகுவிடம் சொல்கிறேன், உங்கள் முடிவு நெருங்கிவிட்டது

No comments

Powered by Blogger.