பலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்
இறைவன் எனக்கு ஒரு தாயாகவும், சகோதரியாகவும், என் உடன்பிறப்புகளுக்கு ஒரு தந்தையாகவும் இருக்க உதவட்டும்.
அக்கிரமம் பிடித்த இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் பெற்றோரை இழந்த பாலஸ்தீனப் பெண்ணின் மனதைத் தொடும் வார்த்தைகள்.
Post a Comment