Header Ads



குறும்புத்தன குழந்தையின் உயிரைக் குடித்த இஸ்ரேல்


இந்த அழகான குழந்தை யூசிப்,  ஆற்றல் மிக்க, குறும்புத்தன குழந்தையாக இருந்தது. 


அவரது புன்னகை மனதைக் கவரும். 


அவரைப் பார்க்கும் எவரும், அவரை முற்றிலும் விரும்புவார்கள்.


இன்று 22-11-2023 முகமது, அவரது மனைவி மற்றும் அவரது இரு மகன்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.


இஸ்ரேல் போர் விமானம் அவர்களின் வீட்டில் குண்டுவீசி அவர்களையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொன்றது!



No comments

Powered by Blogger.