Header Ads



காசாவில் இருந்து துருக்கிய ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்


காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்:


காசாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையான காசாவின் துருக்கிய நட்பு மருத்துவமனையில் மருத்துவ சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான எரிபொருளை எங்களுக்கு வழங்குமாறு துருக்கிய தலைமையையும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனையும் கேட்டுக்கொள்கிறோம்

No comments

Powered by Blogger.