Header Ads



ஆஸ்திரேலிய செனட்டரின் பாலஸ்தீனத்திற்கான ஆதரவு


ஆஸ்திரேலிய செனட்டர் ஜோர்டன் ஸ்டீல் ஜான், பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச ஒற்றுமை தினத்தில் 29-11-2023- பாலஸ்தீனத்தின் கொடியுடன் புகைப்படம் எடுத்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.



No comments

Powered by Blogger.