இவைகள் யாவுமே ஜாஹிலிய வாதங்களாகும், நெறிகெட்ட பாதைகளாகும்.
மத்ஹப் முரண்டு, தரீக்கா பயித்தியம், இயக்க வெறி, கட்சி பேதம், அதீத தனிநபர் பக்தி, குருட்டுத்தனமாக, மற்றும் வெறித்தனமாக அறிஞர்களை வழிபடுவது, குறுங்குழுவாத பிடிவாதங்கள், மற்றும் அதற்கான பிரச்சாரங்கள், பிரிவினையில் சுகம் காணுதல், இவைகள் வைத்து மக்களை எடைபோடுவது, உறவுக்கும் பிரிவுக்குமான அளவுகோலாக அவைகளை கருதுவது, இவைகள் யாவுமே (ஜாஹிலிய) அஞ்ஞான வாதங்களாகும், நெறிகெட்ட பாதைகளாகும்.
இமாம் இப்னுல் கையிம்
ஸாதுல்- மஆத்
தமிழாக்கம் / imran farook
Post a Comment