Header Ads



விருந்துக்குப் பிறகு, விடை பெறுவது போல...

இது ஆறாவது பணயக்கைதிகளின் குழுவினர். ஹமாஸ் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளது


இவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், அதீத அன்பையும் கண்டு உலகம் புதிய அரசியல் கலாச்சாரம் கற்பது உறுதி. பாலஸ்தீன போராளிகள் அணைத்து, கைகுலுக்கி, சல்யூட் செய்து, அழகாக சிரிக்கும் காட்சி அழகு. 


விருந்துக்குப் பிறகு விடை பெறுவது போல...


எல்லாத்தையும் அழித்த பின்பும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் தத்துவம் கற்றுக்கொடுக்கிறது.


மனிதர்கள் பகிரும் புதிய காட்சிகள், புதிய பாடங்கள் 🔥








No comments

Powered by Blogger.