Header Ads



அழிவின் அளவைக் காண, காசாவிற்கு வருமாறு உலகப் பணக்காரனுக்கு ஹமாஸ் அழைப்பு


ஹமாஸின் மூத்த அதிகாரி உசாமா ஹம்டன், செவ்வாயன்று அமெரிக்க கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கை இஸ்ரேலிய தாக்குதலால் ஏற்பட்ட அழிவின் அளவைக் காண #காசாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.



No comments

Powered by Blogger.