Header Ads



காசாவில் குடிநீர் வாய்ப்புக்காக, காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்


காஸா மீது இஸ்ரேல் போரை மட்டுமல்ல பட்டினிப் போரையும், குடிநீர் போரையும் நடத்தி வருகிறது. 


பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த,  தண்ணீர் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்.


 குடிநீரின் லொறி  வந்தபோது, ​​​​முற்றுகைக்கு உள்ளாகியுள்ள தெற்கே உள்ள கான் யூனிஸில் இன்று -22-  மக்கள் தண்ணீருக்கு அலைமோதும் காட்சி.



No comments

Powered by Blogger.