இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு எதிர்ப்பு, ஈரான் அதிபர் இல்லை
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டு நடைபெறவுள்ளது.
குறித்து மாநாட்டில் இஸ்ரேலிய ஜனாதிபதியும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை எதிர்க்கும் பொருட்டு, ஈரான் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் எனவும், இஸ்ரேலிய ஜனாதிபதியின் முன்னிலையாவதற்கு எதிர்ப்பை வெளியிடவே ஈரான் அதிபர் பங்கேற்ற மாட்டாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment