Header Ads



எதுவும் எங்களைத் தடுக்காது - வெற்றிபெறும் வரை இஸ்ரேல், காசாவில் நடவடிக்கைகளை தொடரும்


இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாஹு இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து காசாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்


வெற்றிபெறும் வரை இஸ்ரேல் காசாவில் நடவடிக்கைகளை தொடரும். நாங்கள் இறுதிவரை நடவடிக்கையை தொடர்வோம் வெற்றி வரை தொடரும் 


எதுவும் எங்களைத் தடுக்காது, போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான சக்தி, வலிமை, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனவும் நெதன்யாஹு குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உனக்கு மேல் உன்னையும் எம்மையும் படைத்த இறைவன் இருக்கின்றான். அவன் உன்னுடைய அனைத்து செயல்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என நாம் கூறினால் உனக்குத் தெரிந்த பாஷை நாம் பயங்கரவாதிகள் என்பது தான். ஆனால் யார் பயங்கரவாதி என்பதை காலம் மிகவிரைவில் நிரூபிக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.