Header Ads



இஸ்ரேலிய கப்பல் கடத்தப்பட்டது - யேமன் உரிமை கோரல்


ஏமன் இஸ்ரேலிய கப்பல் ஒன்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


'சென்ட்ரல் பராக்' என்ற இந்த கப்பல் கடத்தப்பட்டுள்ளதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

No comments

Powered by Blogger.