ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஹமாஸ்
M.n. Mohamed
யுத்தம் 32 ஆவது நாள் .
உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஹமாஸ்
பெருபடைகளுடன் செல்லும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
அல் சாத்தி பகுதியில் ஓரளவு இஸ்ரேல் முன்னேறியது பின்புதான் புரிந்தது பெரிய பொறியில் மாட்டி விட்டோம் என ஒரு இஸ்ரேலிய படைப்பிரிவு முற்றாக அழிக்கப்பட்டது.
மேற்கு பைத் ஹனூன் பகுதியில் ஒரு மீட்டர் கூட முன்னேற முடியவில்லை.
தெற்கு காஸாவில் கடற்கரையின் சில பகுதிகளை தாம் கைப்பற்றியதாக இஸ்ரேலிய படைகள் கூறினாலும் .அங்கு தொடர்ந்து பலமான சண்டை நடக்கிறது.
சும்மா இஸ்ரேலிய ஊடகங்களின் பொய்யான செய்திகளை அப்படியே வழங்கும் சில உள்ளூர் ஊடகங்கள் ,சர்வதேச செய்தி நிறுவனங்களின் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்.
Post a Comment