இஸ்ரேல் கப்பலை ஹூதிகள் கைப்பற்றும் காட்சி (வீடியோ)
செங்கடலில் இஸ்ரேலுக்கு சொந்தமான 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பலை ஹூதிகள் கைப்பற்றிய காட்சிகள். யேமன் மற்றும் பாலஸ்தீனத்தின் கொடிகள் பொறிக்கப்பட்ட ஒரு ஹெலிகாப்டர், பாலஸ்தீனிய கொடி தலைக்கவசம் மற்றும் ஹமாஸின் செய்தித் தொடர்பாளரின் புகைப்படங்களை அணிந்திருந்த ஹூதி படை கப்பலின் மீது இறக்கி கப்பலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
https://x.com/jaffnamuslim/status/1726718927533936991?s=20
Post a Comment