இந்த புகைப்படத்தை எடுத்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள், பாலஸ்தீன முதியவருக்கு உதவுவதாக கூறி பிரச்சாரப்படுத்தினர். ஆனால் புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் அவரை கொன்றுள்ளனர்.
இன்று 14.11.2023 அவருடைய பேத்தி எழுதிய குறிப்பில் இருந்து இந்த கொடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.
Post a Comment