உலகப் பணக்காரன் எலோன் மஸ்க், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சில பகுதிகளை, பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சென்று பார்வையிட்டுள்ளார்.
காசா பகுதிக்கு அருகாமையில் உள்ள சில காலனித்துவ இஸ்ரேலிய குடியேற்றங்களையும், அங்கு ஹமாஸ் போராளிகள் மேற்கொண்ட தாக்குதல்களையும் கண்காணித்துள்ளார்.
Post a Comment