பலஸ்தீனத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டத்தின் போது பலஸ்தீன சால்வை அணிந்த குழந்தையுடன், புகைப்படம் எடுத்த அதிகாரிக்கு எதிராக "எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று Uk போலீசார் உறுதிப்படுத்தினர்.
சில இஸ்ரேல் சார்பு ஆர்வலர்கள் குழந்தை "பயங்கரவாதி போல் உடை அணிந்திருந்ததாக" புகார் தெரிவித்தனர்.
Post a Comment