Header Ads



அமெரிக்க, இஸ்ரேலிய, எகிப்திய உளவுத்துறை தலைவர்கள் கத்தார் வருகை


கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா வந்துள்ளனர்.


எகிப்திய உளவுத் தலைவரும் கத்தார் தலைநகரில் இருக்கிறார்.



No comments

Powered by Blogger.