Header Ads



மீண்டும் ஒன்றாக ராஜபக்ஷ சகோதரர்கள்


பொதுஜன பெரமுனவின் 7வது ஆண்டு நிறைவு விழா நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. 


இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.



1 comment:

  1. இந்த சைத்தான்களின் அடுத்த கட்ட நகர்வைத் தடுத்து நிறுத்துவது இந்த நாட்டில் புத்தியும் நடுநிலைமைப் போக்கும் கொண்ட அத்தனை இலங்கைளயர்களின் கடமையாகும். கூட்டமாகவும் தனித்தனியாவும் நாட்டைச் சூறையாடி, கொள்ளையடித்துவிட்டு மீண்டும் அந்த ராஜபக்ஸ கொள்ளையர்களை அரசியலுக்கு அனுமதிப்பது இ்நத நாட்டு மக்கள் செய்யவிருக்கும் மிகப் பெரிய துரோகமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.