பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கவும், இஸ்ரேலிய காலனித்துவத்திற்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான பேர் ஒன்றுகூடி மொராக்கோவின் டான்ஜியர் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Post a Comment