ரஸான் மற்றும் நூரான் இரண்டு குட்டி தேவதைகள்.
தண்ணீரை வாளிகளில் நிரப்ப முயன்றபோது, இஸ்ரேலிய டாங்கிகள் அவர்களை குறிவைத்து தாக்கின
இதன்போது அவர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்தப் போர்க்குற்றம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை என எவரேனும் கூறினால், அவர்களை என்னவென்பது..?
Post a Comment