தொடர்ந்து மக்கா முகர்ரமா நகரில் மழை பெய்ததின் காரணமாக மக்கா முகர்ரமா நகரைச் சுற்றியுள்ள குன்றுகள் பசுமையாக காட்சி தருகிறது.பசுமையான மழைக்குன்றுகளின் மத்தியில் இருந்து க்ளாக் டவரை அழகாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது .முஜீபுர்ரஹ்மான் சிராஜி
Post a Comment