Header Ads



சட்டவிரோத இஸ்ரேலினால் ஊடகவியலாளரும், குடும்பத்தினரும் படுகொலை


காசாவில் உள்ள பத்திரிக்கையாளர் அயத் அல் கத்தூர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இன்று செவ்வாய்கிழமை 21 ஆம் திகதி சட்டவிரோத  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளரும் அவரது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டனர்.







No comments

Powered by Blogger.