Header Ads



"காசா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்த சர்வதேச சமூகம் இஸ்ரேலிய ஆட்சியின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்"


"காசா மீதான இராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் இஸ்ரேலிய ஆட்சியின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்றார்.


காஸாவில் நிபந்தனையற்ற மனிதாபிமான போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்றும், முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.


"காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது குண்டுவீச்சு மற்றும் படுகொலைகளில் இஸ்ரேலிய ஆட்சி, அனைத்து மனிதாபிமான மற்றும் சர்வதேச சட்டங்களையும் தெளிவாக மீறியுள்ளது" என்றும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.