Header Ads



ரணில் ஒரு பாம்பு என, எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது


இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  ரொஷான் ரணசிங்க, தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


அத்துடன், தான் அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியானவர் என்றும் உரையாற்றியிருந்தார்.  


அத்துடன், நாமல் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் என்னை எச்சரித்தார் என்றும், ரணில் ஒரு பாம்பு நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் எனவும் ரொஷான் ரணசிங்க  தனது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  

No comments

Powered by Blogger.