பாராளுமன்றத்திற்குள் அமைதியின்மை (வீடியோ)
பாராளுமன்ற நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்க சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்ததை அடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரித்த நிலையில் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.
Post a Comment