Header Ads



கொழும்பு இசுப்பத்தானயை வீழ்த்தி, மல்வான முபாறக் சம்பியனாகியது


(அஸ்ஹர் இப்றாஹிம்)


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான டிவிஷன் ii  மைலோ உதைபந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரி அணி வெற்றிபெற்றது. 


கொழும்பு இசுப்பத்தான கல்லூரிக்கும் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரிக்குமிடையிலான போட்டியில் 1 -0  என்ற கோல் அடிப்படையில் மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரி அணி வெற்றி பெற்றது. 



No comments

Powered by Blogger.