Header Ads



இந்த மலை மீது ஏறி இருக்கிறீர்களா..?


ஜபலுன்னூர்  என்ற இந்த மலையில் உள்ள ஒரு பொதும்பில் தான் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை தனிமையில் தியானித்து வந்தார்கள்.


திருக்குர்ஆனின் முதல் வசனத்தை ஹஜ்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மலையில் வைத்துத் தான் ஹஜ்ரத் நபிகளார்(ஸல்) அவர்களுக்கு எத்தி வைத்தார்கள்.


மக்கா முகர்ரமா நகரில் உள்ள இந்த மலை மீது ஏறி இருக்கிறீர்களா?!..




No comments

Powered by Blogger.