போதையற்ற ஈமானிய கிராமம்
பொலன்னறுவை கட்டுவன்வில் ஜம்யியத்துல் உலமா சபை மற்றும் வெலிகந்த பிராந்திய ஜம்இயத்துல் உலமா சபையின் வழிகாட்டலில் அதன் தலைவர் அஷ்ஷேஹ் ஆசிப் தலைமையில் நடைபெற்றது.
விசேட சொற்பொழிவுகளை இலங்கையில் விசேஷ தஃவா பணி பேச்சாளரும் உளவியல் துறை நிபுணருமான அஷ்ஷேஹ் ஆதில் ஹசன் விஷேட சொற்பொழிவுகள் மாணவர்களுக்கான இரண்டு அமர்வுகள் சேனபுர அல் அமீன் முஸ்லிம் மகா வித்யாலத்திலும் கட்டுவன்வில் முஸ்லிம் மகா வித்தியாலத்திலும், வளமான சமூக உருவாக்க பணியில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பிலும் கட்டுவன்வில் ஜும்ஆ பள்ளிவாயலில் இஸ்லாம் கூறும் குடும்ப வாழ்வு என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவும் போதையற்ற ஈமானிய கிராமம் என்ற தலைப்பில் ஆண்களுக்குமான விசேட சொற்பொழிவு நடத்தப்பட்டது இந்நிகழ்வில் எதிர்பாராத அளவு ஆண்களும் பெண்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இறுதியாக வெலிகந்த பிராந்திய ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேஹ் ஹதாதி அவர்களின் மூலம் நன்றியுரை பகிரப்பட்டது கப்பட்டது.
தகவல்
JAWFER.JP
Post a Comment