அலி இப்னு அபீ தாலிப் (ரழி) யின் அழகிய வார்த்தை
நாகரீகம் என்பது (சந்தைகளில்) வாங்க, விற்கப்படும் ஒரு பொருளல்ல, மாறாக அது நன்நெறியில் வளர்ந்த ஒவ்வொருவரின் இதயத்திலும் இருக்கும் ஒரு இயற்கை குணமாகும்!
பொன்னும் பொருளும் இல்லாதவனல்ல உண்மையான வறியவன்.
நாகரீகமும், நன்னடத்தையும் இல்லாதவனே உண்மையான வறியவனாவான்.
✍ அலி இப்னு அபீ தாலிப் (ரழி)
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment