Header Ads



பலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிப்பதை உலக மக்கள் அறிவார்கள்


ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்,  ஐரிஷ் MEP Mick Wallace  தெரிவித்துள்ளதாவது,


சமூக ஊடகங்களில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 


இந்த இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவளிப்பதை உலக மக்கள் அறிவார்கள்.


No comments

Powered by Blogger.