Header Ads



அல்லாஹு அக்பர் முழக்கத்துடன் கையளிக்கப்பட்ட இஸ்ரேலிய கைதிகள் - சிரித்த முகத்துடன் விடைபெற்றனர் (வீடியோ)


பலஸ்தீனிய அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் மற்றும் சரயா அல்-குத்ஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசாவில் வைத்து இஸ்ரேலிய கைதிகளின் ஐந்தாவது தொகுதியை,  புதன்கிழமை -29- அதிகாலை கையளித்தனர்.



No comments

Powered by Blogger.