பாலஸ்தீனிய பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தும் வகையில் ஓஸ்லோ நகரின் மத்திய ரயில் நிலையத்தின் தரையில் படுத்திருக்கும் ஆர்வலர்களே இவர்கள்.
இஸ்ரேலிய படுகொலைகளுக்கு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தவும் காசா பகுதிக்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் இவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
Post a Comment